கிரிக்கெட் உலகக் கோப்பை-2019

மேற்கிந்தியத் தீவுகள் அணியை எளிதாக வீழ்த்திய இங்கிலாந்து: ஹைலைட்ஸ் விடியோ!

முன்னாள் சாம்பியன் மேற்கிந்தியத் தீவுகள் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இங்கிலாந்து...

எழில்

முன்னாள் சாம்பியன் மேற்கிந்தியத் தீவுகள் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இங்கிலாந்து.

2 அணிகள் இடையிலான ஆட்டம் செளதாம்ப்டனில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங்கை தேர்வு செய்தது. 

முதலில் ஆடிய மே.இ.தீவுகள் 212 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நிக்கோலஸ் பூரண் 63 ரன்களை விளாசினார். பின்னர் ஆடிய இங்கிலாந்து அபாரமாக ஆடி 33.1 ஓவரில் 2 விக்கெட்டை மட்டுமே இழந்து 213 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இட்லி கடை படத்தை மாணவர்களுக்கு இலவசமாக திரையிட வேண்டும்: தமிழக பாஜக

உங்கள் பணம் பறிபோகலாம்! போலி நீதிமன்ற உத்தரவு மோசடி எச்சரிக்கை!!

மதுரை எய்ம்ஸ் நிறுவனத்தில் ஆய்வக உதவியாளர் வேலை!

நவராத்திரி கொண்டாட்டம்... ரேவதி சர்மா!

ஆட்டோ ஓட்டுநர் மீது தாக்குதல்! காரில் இழுத்துச் செல்லப்படும் CCTV காட்சி! | CBE

SCROLL FOR NEXT