முகப்பு
கிரிக்கெட் உலகக் கோப்பை-2019

உலகக் கோப்பை போட்டி: கேப்டன்கள் சந்திப்பின் புகைப்படங்கள்!

இங்கிலாந்தில் நேற்று கேப்டன்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் 10 அணிகளின் கேப்டன்களும் கலந்துகொண்டு...

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:09 AM
பகிர்:

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. கடந்த 1975 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 2019 ஒருநாள் உலகக் கோப்பை, வரும் மே 30 முதல் ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டிக்காக இந்திய அணியினர் இங்கிலாந்துக்குச் சென்று தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். 

இங்கிலாந்தில் நேற்று கேப்டன்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் 10 அணிகளின் கேப்டன்களும் கலந்துகொண்டு, செய்தியாளர்களிடம் உரையாடினார்கள். அந்த நிகழ்வின் புகைப்படங்கள்:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.