வெற்றிக் கொண்டாட்டத்தில் பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஹாரிஷ் ராஃப்.  படங்கள்: எக்ஸ் / பாகிஸ்தான் கிரிக்கெட்
கிரிக்கெட்

ஹாரிஸ் ராஃப் 5 விக்கெட்டுகள்: 163க்கு ஆல் அவுட்டான ஆஸி.!

பாகிஸ்தானுக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 163 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

DIN

பாகிஸ்தான் அணி ஆஸி.க்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடவிருக்கிறது.

இதில் முதல் ஒருநாள் போட்டியில் வென்ற ஆஸி. அணி 2ஆவது போட்டியில் மிகவும் மோசமாக விளையாடி 163 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

ஆஸி. சார்பில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 35 ரன்கள் எடுத்தார்.

பாகிஸ்தான் சார்பில் ஹாரிஸ் ராஃப் அசத்தலாக பந்துவீசி 5 விக்கெட்டுகளும் ஷாஹீன் ஷா அஃப்ரிடி 3 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.

2ஆவது முறையாக ஒருநாள் போட்டிகளில் ஹாரிஷ் ராஃப் 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

ஆஸி. ஸ்கோர் போர்ட்

மேத்திவ் ஷார்ட்- 19

ஜேக் பிரேசர் - 13

ஸ்டீவ் ஸ்மித் - 35

ஜோஷ் இங்லிஷ் - 18

லபுஷேன் - 6

ஆரோன் ஹார்டி - 14

மேக்ஸ்வெல் - 16

கம்மின்ஸ் - 1

ஸ்டார்க் - 1

ஜாம்பா - 18

ஹேசில்வுட் - 2

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போக்ஸோவில் ஆசிரியா் கைது

வழிப்பறி: 3 போ் கைது

நாய்க்குட்டிகளோடு பயணிகள் விளையாடும் புதிய முன்னெடுப்பு: ஹைதரபாத் விமான நிலையத்தில் அறிமுகம்

பேருந்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

பிகாா் வரைவு வாக்காளா் பட்டியலில் என் பெயா் இல்லை: தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT