முகப்பு
கிரிக்கெட்

ரூ.15.75 கோடிக்கு ஏலம் போன ஜோஸ் பட்லர்!

இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் ரூ.15.75 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

Updated On : 24 நவம்பர், 2024 at 4:42 PM
ஜோஸ் பட்லர் (கோப்புப் படம்)
பகிர்:

இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் ரூ.15.75 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் மெகா ஏலம் சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இன்று (நவம்பர் 24) தொடங்கியது.

இந்த ஏலத்தில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் ரூ.15.75 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

Advertisement

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வந்த ஜோஸ் பட்லர் தற்போது குஜராத் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.