ஐபிஎல் மினி ஏலத்தில் முதல் வீரராக தெ.ஆ. வீரர் டேவிட் மில்லர் தில்லி கேபிடல்ஸ் அணி வாங்கியுள்ளது.
தில்லி கேபிடல்ஸ் அணி ரூ.2 கோடி மதிப்பில் முதல் வீரராக ஏலத்தில் எடுத்துள்ளது.
ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 26 ஆம் தேதியில் தொடங்கி மே 31 ஆம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், துபையில் மினி ஏலம் நடைபெற்றுவருகிறது. முதல் வீரராக ஏலத்தில் வந்த ஜேக் பிரேசர் மெக்கர்க்கை யாரும் எடுக்கவில்லை.
பின்னர், டேவிட் மில்லர் வந்ததும் தில்லி கேபிடல்ஸ் அணி அவரை ரூ.2 கோடிக்கு எடுத்தது.
பெரிதும் எதிர்பார்த்த கேமரூன் கிரீனை கேகேஆர் அணி ரூ.25.20 கோடிக்கு வாங்கியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.