வில் யங் படம்: ஏபி
கிரிக்கெட்

முதல் போட்டியிலேயே சதமடித்த நியூசிலாந்து வீரர்..!

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து வீரர் வில் யங் சதம் அடித்து அசத்தியுள்ளார்.

DIN

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து வீரர் வில் யங் சதம் அடித்து அசத்தியுள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபியின் முதல் போட்டியில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற முகமது ரிஸ்வான் டாஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

35 ஓவர்களில் நியூசிலாந்து அணி 175/3 ரன்கள் எடுத்துள்ளது. இதில் வில் யங் 101, டாம் லாதம் 49 ரன்களுடன் விளையாடி வருகிறார்கள்.

107 பந்துகளில் வில் யங் 100 ரன்களை கடந்துள்ளார். இது இவரது 4ஆவது ஒருநாள் சதமாகும்.

சாம்பியன்ஸ் டிராபியின் முதல் போட்டியில் முதல் சதத்தினை அடித்து அசத்தியுள்ளார் வில் யங்.

41 போட்டிகளில் விளையாடியுள்ள வில் யங் 1,607 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 45.91ஆக இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.2000 கோடி! 850 ஆளில்லா விமானங்களை வாங்க இந்திய ராணுவம் திட்டம்!

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் பங்குகள் 4% உயர்வு!

இவ்வளவு நபர்கள் முகவரி இல்லாமல் இருந்திருக்கிறார்களா? ப.சிதம்பரம்

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!

தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

SCROLL FOR NEXT