திலக் வர்மா, வருண் சக்கரவர்த்தி 
கிரிக்கெட்

ஐசிசி டி20 தரவரிசையில் 25 இடங்கள் முன்னேறிய வருண் சக்கரவர்த்தி, 2ஆம் இடத்தில் திலக் வர்மா!

ஐசிசி டி20 தரவரிசையில் இந்திய வீரர்களான திலக் வர்மா, வருண் சக்கரவர்த்தி முன்னேறியுள்ளார்கள்.

DIN

ஐசிசி டி20 தரவரிசையில் இந்திய வீரர்களான திலக் வர்மா, வருண் சக்கரவர்த்தி முன்னேறியுள்ளார்கள்.

இங்கிலாந்துடனான டி20 தொடரில் சிறப்பாக விளையாடிவரும் இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. இதில் சிறப்பாக விளையாடிய வருண் சக்கரவர்த்தி 25 இடங்கள் முன்னேறி 5ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

திலக் வர்மா ஓரிடம் முன்னேறி 832 புள்ளிகளுடன் 2ஆம் இடம் பிடித்துள்ளார். முதலிடத்தில் டிராவிஸ் ஹெட்டும் 3ஆம் இடத்தில் பிலிப் சால்ட்டும் இருக்கிறார்கள்.

ஆடில் ரஷித்

பந்துவீச்சில் இங்கிலாந்தின் ஆடில் ரஷித் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசை

1. டிராவிஸ் ஹெட் - 855 புள்ளிகள்

2. திலக் வர்மா -832 புள்ளிகள் (இந்தியா)

3. பிலிப் சால்ட் - 782 புள்ளிகள்

4. சூர்யகுமார் - 763 புள்ளிகள் (இந்தியா)

5. ஜாஸ் பட்லர் -749 புள்ளிகள்

ஐசிசி டி20 பந்துவீச்சு தரவரிசை

1. ஆடில் ரஷித் - 718 புள்ளிகள்

2. அகீல் ஹொசைன் - 707 புள்ளிகள்

3. வனிந்து ஹசரங்கா - 698 புள்ளிகள்

4. ஆடம் ஸாம்பா - 694 புள்ளிகள்

5. வருண் சக்கரவர்த்தி - 679 புள்ளிகள் (இந்தியா)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

ஆம்பூா் கலவர வழக்கு தீா்ப்பு ஒத்திவைப்பு: பலத்த போலீஸாா் பாதுகாப்பு

குழந்தை இல்லாத ஏக்கம்: மேற்கு வங்க பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்

ரூ. 10 விலையில் ஆவின் பாதாம் மிக்ஸ் பவுடா் அறிமுகம்

SCROLL FOR NEXT