சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் நியூசிலாந்து உடனுக்குடன் 3 விக்கெட்டுகள் விழுந்தன. 17 ஓவர்களில் 90/3 ரன்கள் எடுத்துள்ளது.
டாஸ் வென்ற நியூசி. பேட்டிங் விளையாடி வருகிறது. வருண் சக்கரவர்த்தி முதல் விக்கெட்டை எடுத்தார்.
சிறப்பாக விளையாடிய ரச்சின் ரவீந்திரா குல்தீப் யாதவ் சுழலில் போல்ட் ஆனார்.
வில்லியம்சம் குல்தீப்பிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 2 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.
நியூசி. ஸ்கோர் கார்டு
வில் யங் - 15
ரச்சின் ரவீந்திரா - 37
கேன் வில்லியம்சன் - 11
டேரில் மிட்செல் - 9*
டாம் லாதம் - 2*
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.