வங்கதேச வீரர்கள்... 
கிரிக்கெட்

புதிய மத்திய ஒப்பந்தங்களை அறிவித்த வங்கதேச கிரிக்கெட் வாரியம்!

2025 ஆம் ஆண்டின் கிரிக்கெட் வீரர்களுக்கான மத்திய ஒப்பந்தங்களை வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

DIN

2025 ஆம் ஆண்டின் கிரிக்கெட் வீரர்களின் மத்திய ஒப்பந்தங்களை வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தில், மொத்தமாக 22 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். மேலும், சாம்பியன்ஸ் டிராபியில் இடம்பெற்ற பெரும்பாலான வீரர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் வேகப்பந்து வீச்சாளர் தஸ்கின் அகமது மட்டும் ஏ+ பிரிவில் இடம்பெற்றுள்ள ஒரேயொரு வீரராவார்.

கிரேடு ஏ+ க்கு 10 லட்சம் டாக்காவும், கிரேடு ஏ-க்கு 8 லட்சம் டாக்காவும், பி மற்றும் சி முறையே 6 லட்சம் டாக்கா மற்றும் 4 லட்சம் டாக்கா சம்பளமாக கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ஆஸ்திரேலியாவில் உலகக் கோப்பையுடன் ஹோலி கொண்டாட்டம் கோலாகலம்!

மத்திய ஒப்பந்தங்கள் விவரம்

ஏ+ கிரேட்

  • தஸ்கின் அகமது

ஏ கிரேட்

  • நஜ்முல் ஹொசைன் சந்தோ

  • மெஹிதி ஹசன் மிராஸ்

  • லிட்டன் தாஸ்

  • முஷ்பிகுர் ரஹீம்

பி கிரேட்

  • மொமினுல் ஹக்

  • தைஜுல் இஸ்லாம்

  • மஹ்முதுல்லா

  • முஸ்தபிசுர் ரஹ்மான்

  • தவ்ஹித் ஹிரிதோய்

  • ஹசன் மஹ்முத்

  • நஹித் ரானா

சி கிரேட்

  • ஷத்மன் இஸ்லாம்

  • சௌமியா சர்க்கார்

  • ஜேக்கர் அலி

  • தன்சித் ஹசன்

  • ஷோரிஃபுல் இஸ்லாம்

  • ரிஷாத் ஹொசைன்

  • தன்சிம் ஹசன் சாகிப்

  • மெஹதி ஹசன்

டி கிரேட்

  • நஸும் அகமது

  • காலித் அகமது

இதையும் படிக்க: புலிகளின் புலி: தில்லி கேப்டனாக அக்‌ஷர் படேல்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மடகாஸ்கர் மண்டை ஓடுகளும் மறக்க முடியாத அம்பிகி வெறியாட்டமும்!

பற்றி எரியும் இந்தோனேசியா... நாடாளுமன்றக் கட்டடத்துக்கு தீ வைப்பு! 3 பேர் பலி!

உ.பி.: மது அருந்திய 2 பேர் பலி, ஒருவர் கவலைக்கிடம்!

அதீத வெப்பம்: தாமதமாக நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள்!

மராத்தா இடஒதுக்கீடு போராட்டம்: மும்பையில் போலீஸாரின் விடுமுறைகள் ரத்து

SCROLL FOR NEXT