முகப்பு
தீப்தி சர்மா
கிரிக்கெட்

தீப்தியை ரூ.3.20 கோடிக்கு வாங்கிய யுபி வாரியர்ஸ்! மகளிர் பிரீமியர் லீக் மெகா ஏலம்! - முழு விவரம்

மகளிர் பிரீமியர் லீக் மெகா ஏலத்தில் அதிகபட்சமாக, இந்திய நட்சத்திர ஆல்}ரவுண்டர் தீப்தி சர்மாவை ரூ.3.20 கோடிக்கு யுபி வாரியர்ஸ் அணி வாங்கியது.

Updated On : 27 நவம்பர், 2025 at 10:38 PM
தீப்தி சர்மா
பகிர்:

மகளிர் பிரீமியர் லீக் மெகா ஏலத்தில் அதிகபட்சமாக, இந்திய நட்சத்திர ஆல்}ரவுண்டர் தீப்தி சர்மாவை ரூ.3.20 கோடிக்கு யுபி வாரியர்ஸ் அணி வாங்கியது.

வெளிநாட்டு வீராங்கனைகளில் அதிகபட்சமாக, நியூஸிலாந்து ஆல்-ரவுண்டர் அமெலியா கெர் ரூ.3 கோடிக்கு மும்பை இண்டியன்ஸôல் வாங்கப்பட்டார்.

2026 சீசனுக்கான மகளிர் பிரீமியர் லீக் போட்டிக்கான ஏலம் தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் மொத்தம் 67 வீராங்கனைகள் 5 அணிகளால் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். இதில் 44 பேர் இந்தியர்கள், 23 பேர் வெளிநாட்டவர்களாவர்.

ஒரு அணியில் அதிகபட்சமாக 18 வீராங்கனைகள் இருக்கலாம். அதில் அதிகபட்சமாக 6 வெளிநாட்டவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஏலத்துக்காக ஒவ்வொரு அணியும் தலா ரூ.15 கோடி வரை செலவிடலாம்.

முழு கட்டுரையைப் படிக்க →