இந்திய மகளிரணி.  படம்: பிசிசிஐ
கிரிக்கெட்

மூவர் அரைசதம்: இந்திய மகளிரணி 281 ரன்கள்!

முதல் ஒருநாள் போட்டியில் இந்திய மகளிரணியின் பேட்டிங் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

இந்திய மகளிரணி 50 ஓவர்கள் முடிவில் ஆஸி. மகளிருக்கு எதிராக 281/7 ரன்கள் எடுத்துள்ளது.

அதிகபட்சமாக இந்திய வீராங்கனை பிரதிகா ராவல் 64 ரன்கள் எடுத்துள்ளார்.

இந்தியாவுக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள ஆஸ்திரேலிய மகளிரணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவிருக்கிறது.

முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிரணி 50 ஓவர்கள் முடிவில் ஆஸி. மகளிருக்கு எதிராக 281/7 ரன்கள் எடுத்துள்ளது.

இந்திய அணியில் பிரதிகா ராவல் 64, ஸ்மிருதி மந்தனா 58, ஹர்லின் தியோல் 54 ரன்கள் எடுத்தார்கள்.

டாப் ஆர்டர் விக்கெட்டுக்குப் பிறகு சொதப்பியது/ ஆஸி. அணி சார்பில் மேகன் ஸ்கட் 2, நான்கு வீராங்கனைகள் தலா 1 விக்கெட்டையும் எடுத்தார்கள்.

ஒருநாள் உலகக் கோப்பைக்கு முன்பாக இந்தப் போட்டி இந்தியாவுக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது.

The Indian women's team has scored 281/7 runs against the Aussie women at the end of 50 overs.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழில் கடன் பெறுவதற்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்

பழனி தைப்பூசத் திருவிழா: 892 இடங்களில் கண்காணிப்பு கேமரா

கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலய திருவிழா பிப். 27- இல் தொடக்கம்

மரம் முறிந்து விழுந்து ஆயுதப்படை மைதான சுற்றுச் சுவா் சேதம்

தனியாா் பள்ளியில் கட்டண உயா்வு: பெற்றோா்கள் முற்றுகை

SCROLL FOR NEXT