முகப்பு
கிரிக்கெட்

மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக தில்லி கேபிடல்ஸ் பந்துவீச்சு!

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

Updated On : 10 ஜனவரி, 2026 at 1:57 PM
பகிர்:

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நவி மும்பையில் இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் தில்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடுகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட் செய்கிறது.

நடப்பு சீசனுக்கான தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஜெமிமா ரோட்ரிக்ஸ், மகளிர் பிரீமியர் லீக் வரலாற்றில் அணியைக் கேப்டனாக வழிநடத்தவுள்ள மிகவும் இளம் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

summary

In the Women's Premier League match against Mumbai Indians, Delhi Capitals won the toss and opted to bowl.

முழு கட்டுரையைப் படிக்க →