முகப்பு
கிரிக்கெட்

ஐபிஎல் முதல் போட்டி: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

Updated On : 28 மார்ச் 2026, 7:10 pm IST
ஐபிஎல் கோப்பையுடன் ஆர்சிபி மற்றும் ஹைதராபாத் அணிகளின் கேப்டன்கள் - படம் | ஐபிஎல் (எக்ஸ்)
பகிர்:

ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரில் சின்னசாமி திடலில் இன்று (மார்ச் 28) நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் முதலில் பேட் செய்கிறது.

Advertisement

summary

Royal Challengers Bangalore won the toss and elected to bowl in the first match of the IPL.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.