FIFA 2018

1994: சாம்பியன் பிரேசில்

DIN

15-ஆவது உலகக் கோப்பை அமெரிக்காவில் 9 நகரங்களில் நடைபெற்றது. அமெரிக்காவில் கால்பந்து லீக் போட்டி முறை இல்லாத நிலையிலும் பிஃபா சார்பில் வாய்ப்பு தரப்பட்டது. பொருளாதார ரீதியில் மிகவும் வெற்றிகரமாக நடந்த போட்டிகள் என்ற பெயரை பெற்றது. ஒவ்வொரு போட்டியிலும் சராசரியாக 69000 பேர் கண்டு களித்தனர். மொத்தம் 24 அணிகள் இடம் பெற்ற நிலையில் தகுதிச் சுற்று, காலிறுதி ஆட்டங்களுக்கு பின் அரையிறுதியில் இத்தாலி 2-1 என பல்கேரியாவையும், பிரேசில் 1-0 என ஸ்வீடனையும் வென்றன. இந்த போட்டியில் தான் உலகக் கோப்பை வரலாற்றிலேயே இறுதி ஆட்டம் பெனால்டி முறையில் தீர்மானிக்கப்பட்டது. பிரேசில் 3-2 என இத்தாலியை வென்று நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
இறுதி ஆட்டத்தில் இத்தாலியின் நட்சத்தி வீரர் ராபர்டோ பாஜியோ பெனால்டி வாய்ப்பை வீணடித்ததால் அந்த அணியின் தோல்விக்கு வழிவகுத்தது.
ஆட்டங்கள்: 52, கோல்கள்: 141, பார்வையாளர்கள்; 35,87, 538, அதிக கோலடித்தவர்: ரிஸ்டோ ஸ்டாய்ச்கோவ், சலேங்கோ தலா 6 கோல்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT