ஐபிஎல்

சென்னை ஐபிஎல் ஆட்டம்: சிஎஸ்கே முதலில் பேட்டிங்! மூன்று மாற்றங்கள்!

சென்னையில் நடைபெற்று வரும் பஞ்சாப்புக்கு எதிரான டி20 ஆட்டத்தில் சிஎஸ்கே அணி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

எழில்

சென்னையில் நடைபெற்று வரும் பஞ்சாப்புக்கு எதிரான டி20 ஆட்டத்தில் சிஎஸ்கே அணி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

சிஎஸ்கே அணியில் மூன்று மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பிராவோ, மோஹித் சர்மா, ஷர்துல் தாக்குர் ஆகியோருக்குப் பதிலாக ஸ்காட் குக்ஜெலெஜின், டு பிளெஸ்ஸிஸ், ஹர்பஜன் சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள். பஞ்சாப் அணியில் கிறிஸ் கெயில், ஆண்ட்ரூ டை ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT