IPL 2019 Updated points tables 
ஐபிஎல்

அசத்தலான வெற்றி மூலம் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறிய சிஎஸ்கே!

புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது சிஎஸ்கே அணி. 2 புள்ளிகளுடன் தில்லி அணி இரண்டாம் இடத்துக்கு

எழில்

தில்லி கேபிடல்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது சென்னை அணி. முதலில் ஆடிய தில்லி 6 விக்கெட் இழப்புக்கு 147 ரன்களை எடுத்தது. பின்னர் ஆடிய சென்னை 4 விக்கெட் இழப்புக்கு 150 ரன்களை சேர்த்து வென்றது.

இதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது சிஎஸ்கே அணி. 2 புள்ளிகளுடன் தில்லி அணி இரண்டாம் இடத்துக்கு இறங்கியுள்ளது. கடைசி இடத்தில் மும்பை அணி உள்ளது.

புள்ளிகள் பட்டியல்

 அணிகள் ஆட்டங்கள்  வெற்றி  தோல்வி  புள்ளிகள்  நெட்   ரன்ரேட் 
 சென்னை  2 2 0 4 +0.495
 தில்லி 2 1 1 2 +0.782
 பஞ்சாப் 1 1 0 2 +0.700
 கொல்கத்தா  1 1 0 2 +0.255
 ஹைதராபாத்  1 0 1 0 -0.255
 பெங்களூர் 1 0 1 0 -0.519
 ராஜஸ்தான் 1 0 1 0 -0.700
 மும்பை 1 0 1 0 -1.850

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எனது தலைமையிலான அமர்வு விசாரிப்பதை மத்திய அரசு விரும்பவில்லை! தலைமை நீதிபதி

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

வடதமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது! தேவையான ஆவணங்கள் என்ன?

இரட்டை இலை விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு செங்கோட்டையன் கடிதம்!

SCROLL FOR NEXT