டாஸ் வென்ற கோலி பந்துவீச்சு தேர்வு: பெங்களூருவில் 2 மாற்றங்கள்!
தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல்டாஸ் வென்ற கோலி பந்துவீச்சு தேர்வு: பெங்களூருவில் 2 மாற்றங்கள்!
தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
13-வது ஐபிஎல் சீசனின் 19-வது ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் விராட் கோலி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.
பெங்களூரு அணியில் ஆடம் ஸாம்பா, குர்கீரத் மான் ஆகியோருக்குப் பதில் மொயீன் அலி மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தில்லி அணியில் காயம் காரணமாக அமித் மிஸ்ரா விலகியுள்ளதால் அக்சர் படேல் சேர்க்கப்பட்டுள்ளார்.