முகப்பு
ஐபிஎல்

ஐபிஎல் புள்ளிகள் பட்டியல்: தில்லியை வீழ்த்தி முதலிடத்துக்கு மீண்டும் முன்னேறியுள்ள மும்பை அணி!

இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்திலும் தில்லி அணி 2-ம் இடத்திலும் உள்ளன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 27-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் தில்லி கேபிடல்ஸை வீழ்த்தியது.

அபுதாபியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் ஆடிய தில்லி 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய மும்பை 19.4 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து வென்றது. மும்பை வீரா் குவிண்டன் டி காக் ஆட்டநாயகன் ஆனாா்.

இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்திலும் தில்லி அணி 2-ம் இடத்திலும் உள்ளன.

புள்ளிகள் பட்டியல்

 வரிசை  அணிகள் ஆட்டங்கள்  வெற்றி  தோல்வி  புள்ளிகள்  நெட்   ரன்ரேட் 
 1. மும்பை 7 5 2 10 +1.327
 2. தில்லி 7 5 2 10 +1.038
 3. கொல்கத்தா  6 4 2 8 +0.017
 4. பெங்களூர் 6 4 2 8 -0.820
 5. ஹைதராபாத்  7 3 4 6 +0.153
 6. ராஜஸ்தான் 7 3 4 6 -0.872
 7. சென்னை  7 2 5 4 -0.588
 8. பஞ்சாப் 7 1 6 2 -0.381
முழு கட்டுரையைப் படிக்க →