முகப்பு
ஐபிஎல்

தோனி, ரோஹித் வரிசையில் கோலி: சிக்ஸர்களில் புதிய மைல்கல்

​ஐபிஎல் கிரிக்கெட்டில் 200 சிக்ஸர்கள் அடித்து விராட் கோலி புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

ஐபிஎல்

தோனி, ரோஹித் வரிசையில் கோலி: சிக்ஸர்களில் புதிய மைல்கல்

​ஐபிஎல் கிரிக்கெட்டில் 200 சிக்ஸர்கள் அடித்து விராட் கோலி புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:43 PM
பகிர்:


ஐபிஎல் கிரிக்கெட்டில் 200 சிக்ஸர்கள் அடித்து விராட் கோலி புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட்டின் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் விராட் கோலி 1 சிக்ஸர், 4 பவுண்டரி உள்பட 50 ரன்கள் எடுத்தார். இந்த சிக்ஸர் ஐபிஎல் கிரிக்கெட்டில் கோலியின் 200-வது சிக்ஸராகும்.

இதன்மூலம், 200 சிக்ஸர்கள் அடிக்கும் 5-வது வீரர் என்ற பெருமையை கோலி பெற்றார். இந்த மைல்கல்லை எட்டும் 3-வது இந்திய வீரர் கோலி.

200-க்கும் மேற்பட்ட சிக்ஸர்கள் அடித்த வீரர்கள்:

கிறிஸ் கெயில் - 336 சிக்ஸர்கள்

ஏபி டி வில்லியர்ஸ் - 231 சிக்ஸர்கள்

மகேந்திர சிங் தோனி - 216 சிக்ஸர்கள்

ரோஹித் சர்மா - 209 சிக்ஸர்கள்

முழு கட்டுரையைப் படிக்க →