முகப்பு
ஐபிஎல்

ஹைதராபாத்துடன் மோதல்: கோலி பந்துவீச்சு தேர்வு

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கேப்டன் விராட் கோலி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:19 AM
கோப்புப்படம்
பகிர்:

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கேப்டன் விராட் கோலி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.

ஐபிஎல்-இன் இன்றைய (புதன்கிழமை) லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடுகின்றன. பெங்களூரு முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இரண்டு அணிகளிலும் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. கடந்த ஆட்டத்தில் விளையாடிய அதே வீரர்களுடன் இரு அணிகளும் களமிறங்குகின்றன.

புள்ளிகள் பட்டியலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 12 ஆட்டங்களில் விளையாடிய 16 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 12 ஆட்டங்களில் விளையாடி 4 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →