முகப்பு
ஐபிஎல்

எலிமினேட்டர்: பேட்டிங் தேர்வு செய்தார் கோலி!

ஐபிஎல் எலிமினேட்டர் ஆட்டத்தில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:21 AM
கோப்புப்படம்
பகிர்:


ஐபிஎல் எலிமினேட்டர் ஆட்டத்தில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் எலிமினேட்டர் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அந்த அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

கொல்கத்தா அணியிலும் மாற்றம் எதுவும் செய்யப்படாமல் கடந்த ஆட்டத்தில் களமிறங்கிய அதே வீரர்களுடன் களமிறங்குகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →