முகப்பு
ஐபிஎல்

தோனி பந்துவீச்சு தேர்வு: முன்னேறுகிறதா சென்னை? வெளியேறுகிறதா ஹைதராபாத்?

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
கோப்புப்படம்
பகிர்:


சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

14-வது ஐபிஎல் சீசனின் இன்றைய (வியாழக்கிழமை) ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சென்னை கேப்டன் மகேந்திர சிங் தோனி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். சென்னையில் சாம் கரனுக்குப் பதில் மீண்டும் டுவைன் பிராவோ களமிறங்குகிறார். ஹைதராபாத் அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

இந்த ஆட்டத்தில் சென்னை வெற்றி பெற்றால், பிளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக அதிகாரப்பூர்வமாகத் தகுதி பெறும். அதேசமயம், ஹைதராபாத் அணி தொடரிலிருந்து வெளியேறும்.

முழு கட்டுரையைப் படிக்க →