முகப்பு
ஐபிஎல்

ஐபிஎல்: டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்துவீச்சு தேர்வு

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:51 AM
பகிர்:

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் நடப்பு சீசனின் இன்றைய (வெள்ளிக்கிழமை) ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடுகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். 

கொல்கத்தா அணி ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் புள்ளிப் பட்டியலில் 5வது இடத்திலும் பஞ்சாப் அணி ஒரு வெற்றியுடன் புள்ளிப் பட்டியலில் 3வது இடத்திலும் உள்ளது. 
 

முழு கட்டுரையைப் படிக்க →