ஐபிஎல்

ஐபிஎல் போட்டியில் கடந்த ஒரு வருடத்தில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் யார்?

இந்தப் பட்டியலில் பொலார்ட் மிகவும் பின்தங்கியிருக்கிறார்.

DIN

ஐபிஎல் என்றாலே சிக்ஸர்கள் தான். பேட்டர்கள் அடிக்கும் சிக்ஸர்களால் தான் ஒவ்வொரு ஆட்டமும் வானவேடிக்கையாக இருக்கும்.

ஐபிஎல் 2021 முதல் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் முதல் 5 பேரில் 3 பேர் இந்தியர்கள். 

ரஸ்ஸலை விடவும் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் உள்ளார்கள் என்பதே பலருக்கும் ஆச்சர்யமாக இருக்கும். இந்தப் பட்டியலில் பொலார்ட் மிகவும் பின்தங்கியிருக்கிறார்.

ஐபிஎல் 2021 முதல் ஐபிஎல் 2022 போட்டியின் முதல் 12 ஆட்டங்கள் வரை

1. கே.எல். ராகுல் - 34 சிக்ஸர்கள் (16 ஆட்டங்கள்)
2. டு பிளெஸ்சிஸ் - 30 சிக்ஸர்கள் (18 ஆட்டங்கள்)
3. ரஸ்ஸல் - 25 சிக்ஸர்கள் (13 ஆட்டங்கள்)
4. சஞ்சு சாம்சன் - 25 சிக்ஸர்கள் (16 ஆட்டங்கள்)
5. ருதுராஜ் கெயிக்வாட் - 23 சிக்ஸர்கள் (19 ஆட்டங்கள்)

15-ம் இடத்தில் பொலார்ட். 17 சிக்ஸர்கள் (16 ஆட்டங்கள்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை: பாலையூா், குத்தாலம்

கடலோரப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

காா்த்திகை தீபத் திருவிழா: 750 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

மோகனூா் அருகே வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

விழிப்புணா்வுப் பதாகைகளை: அச்சகங்கள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT