ஐபிஎல்

தில்லி அணியில் கரோனா தொற்று

DIN

தில்லி கேபிட்டல்ஸ் அணியின் பிசியோதெரபிஸ்ட் பேட்ரிக் பார்ஹார்ட்-க்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தில்லி கேபிட்டல்ஸ் அணியின் பிசியோதெரபிஸ்ட் பேட்ரிக் பார்ஹார்ட். இவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். தொடர்ந்து அவர் மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு வருவதாக தில்லி அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

நடப்பு ஐபிஎல் சீசனில் தில்லி அணி இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடியுள்ளது. அதில் 2-ல் வெற்றியும் 2-ல் தோல்லியும் சந்தித்துள்ளது. தில்லி கேபிட்டல்ஸ் அணி சனிக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி முக்கடல் சங்கமம் பகுதியில் அனுமதியின்றி செயல்பட்ட கடைகள் அகற்றம்

குமரியில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி

பத்ரகாளியம்மன் கோயில் பால்குட விழா

நடுக்காட்டில் பதுக்கிய 2,000 லிட்டா் சாராய ஊரல் அழிப்பு

தந்தைக்கு கத்தி குத்து: இளைஞா் கைது

SCROLL FOR NEXT