முகப்பு
ஐபிஎல்

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங் தேர்வு

லக்னௌ அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:16 AM
பகிர்:

லக்னௌ அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 
ஐபிஎல் தொடரின் 63 ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னௌ சூப்பா் ஜெயன்ட்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. மும்பை பர்போர்ன் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 

முழு கட்டுரையைப் படிக்க →