முகப்பு
ஐபிஎல்

கடைசி நேரத்தில் 3 மாற்றங்கள் செய்துள்ள லக்னௌ: பேட்டிங் தேர்வு

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:17 AM
பகிர்:


கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல்-இன் இன்றைய (புதன்கிழமை) ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற லக்னௌ கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

அந்த அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கிருனால் பாண்டியா, துஷ்மந்தா சமீரா மற்றும் ஆயுஷ் பதோனி ஆகியோருக்குப் பதில் மனன் வோரா, எவின் லீவிஸ் மற்றும் கே. கௌதம் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கொல்கத்தா அணியில் காயம் காரணமாக விலகியுள்ள அஜின்க்யா ரஹானேவுக்குப் பதில் அபிஜித் தோமர் சேர்க்கப்பட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →