கோப்புப் படம் 
ஐபிஎல்

ஹர்பஜன் சிங் சாதனையை முறியடித்த பும்ரா

ஐபிஎல் 2022 தொடரின் 69வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பும்ரா, முன்னாள் மும்பை வீரர் ஹர்பஜன் சிங் சாதனையை முறியடித்தார். 

DIN

ஐபிஎல் 2022 தொடரின் 69வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பும்ரா, முன்னாள் மும்பை வீரர் ஹர்பஜன் சிங் சாதனையை முறியடித்தார். 

நேற்று (மே-21) நடந்த போட்டியில் மும்பை தில்லி அணியை எதிர்கொண்டது. இதில் மும்பை அணியின் நட்சத்திர வீரர் பும்ரா 3 விக்கெட்டுகள் எடுத்தார். மும்பை அணி வெற்றிப் பெற்றது. 

இதுரை, மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் இரண்டாம் இடமிருந்த ஹர்பஜன் சிங்கை பின்னுக்குத் தள்ளி ஜஸ்பிரித் பும்ரா இரண்டாம் இடத்தை கைப்பற்றினார். முதலிடத்தில் மலிங்கா இருக்கிறார்.

மும்பை அணிக்காக அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியல்: 
லசித் மலிங்கா          195
ஜாஸ்பிரித் பும்ரா    148
ஹர்பஜன் சிங்          147 
கைரன் பொலார்ட் 79 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT