படம் | ஐபிஎல்
ஐபிஎல்

100-வது போட்டியில் ஹார்திக் பாண்டியா; மும்பை பேட்டிங்!

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

DIN

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரில் ஜெய்பூரில் நடைபெறும் இன்றையப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, மும்பை முதலில் பேட் செய்கிறது.

ஹார்திக் பாண்டியா

மும்பை அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. நுவான், நேஹல் வதேரா மற்றும் பியூஸ் சாவ்லா அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ரொமாரியோ ஷெப்பர்டு, ஆகாஷ் மத்வால் மற்றும் ஸ்ரேயாஸ் கோபால் அணியில் இல்லை.

இன்றையப் போட்டி ஹார்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடும் 100-வது போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிவகிரி பகுதியில் வனத்துக்குள் செல்லாத யானைகள்: போராடும் வனத்துறை

விவசாய மின் இணைப்புக்கு ரூ. 7,000 லஞ்சம்: இளநிலை பொறியாளா் நண்பருடன் கைது

விபத்தில் காயமடைந்தவா்களுக்கு எம்எல்ஏ ஆறுதல்

பேருந்துகளை பாதுகாப்பாக இயக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

மழை சேதம்: பாதிக்கப்பட்டோருக்கு எம்எல்ஏ ராஜா நிவாரணம்

SCROLL FOR NEXT