ரோஹித் சர்மா 
ஐபிஎல்

தீவிர வலைப்பயிற்சியில் ரோஹித் சர்மா (விடியோ)

மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா ஐபிஎல் தொடருக்காக தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

DIN

மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா ஐபிஎல் தொடருக்காக தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் இன்னும் ஒரு சில நாள்களில் தொடங்கவுள்ளது. இதனையடுத்து, அனைத்து அணிகளும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். மும்பை இந்தியன்ஸ் அணியுடன் அண்மையில் இணைந்த அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அவர் வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ள விடியோவை மும்பை அணி நிர்வாகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. அந்த விடியோ பின்வருமாறு:

மும்பை அணி தனது முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை! | செய்திகள்: சில வரிகளில் | 4.11.25

நியூயார்க்கின் முதல் முஸ்லிம் மேயராகும் ‘ஸோரான் மம்தானி’?

சினேகிதியே... அதுல்யா ரவி!

கோவை பாலியல் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை: சி.பி. ராதாகிருஷ்ணன்

அமைதிக்கும் குழப்பத்துக்கும் இடையே சென்னையில் எங்கோ ஓரிடத்தில்... ஆஷ்னா ஜவேரி!

SCROLL FOR NEXT