ஐபிஎல்

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

தில்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் அந்த அணிக்காக 100-வது ஐபிஎல் போட்டியில் விளையாடுகிறார்.

DIN

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக டாஸ் வென்ற தில்லி கேப்பிடல்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் தில்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி ராஜஸ்தானில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற தில்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.

இன்றையப் போட்டி தில்லி கேப்பிடல்ஸ் அணிக்காக ரிஷப் பந்த் விளையாடும் 100-வது போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடி பிறந்தநாள்: தலைவர்கள் வாழ்த்து!

வைக்கத்தில் பெரியார் சிலைக்கு மரியாதை!

மின்துறை அதிகாரி வீட்டில் ரூ.300 கோடி சொத்து ஆவணங்கள், ரூ.2,18 கோடி பறிமுதல்!

காரில் இருந்து பாமக கொடியை அகற்றிய ராமதாஸ்! ஏன்?

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

SCROLL FOR NEXT