சாம் கரண் படம்: எக்ஸ் / சிஎஸ்கே
ஐபிஎல்

சாம் கரண் அதிரடி, சஹால் ஹாட்ரிக்: பஞ்சாப் கிங்ஸுக்கு 191 ரன்கள் இலக்கு!

சேப்பாக்கில் சிஎஸ்கே அணி 19.2 ஓவர்களில் 190 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

DIN

சேப்பாக்கில் சிஎஸ்கே அணி 19.2 ஓவர்களில் 190 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

ஐபிஎல் போட்டியில் 49-ஆவது போட்டியில் சேப்பாக்கில் சிஎஸ்கே அணி, பஞ்சாப் கிங்ஸ் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஷ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

தொடக்க வீரர்கள் முதலிரண்டு ஓவர்களில் தடுமாறி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும் அடுத்து வந்த ஜடேஜா அதிரடியாக விளையாடி 17 ரன்களில் ஆட்டமிழந்தார்.

சாம் கரண்- டெவால்டு ப்ரீவிஸ் சிறப்பாக விளையாடினார்கள். இறுதியில் சாம் கரண் 88 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பஞ்சாப் கிங்ஸ் சார்பில் சஹால் 19ஆவது ஓவரில் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

மொத்தமாக சஹால் 4, ஜான்சன் 2, அர்ஷ்தீப், ஓமர்சாய், ஹர்ப்ரீட் பிரார் தலா 1 விக்கெட்டைக் கைப்பற்றினார்கள்.

சிஎஸ்கே ஸ்கோர் கார்டு

ஷேக் ரஷீத் - 11

ஆயுஷ் மாத்ரே - 7

சாம் கரண் - 88

ஜடேஜா - 17

டெவால்டு பிரீவிஸ் -32

ஷிவம் துபே - 6

எம்.எஸ்.தோனி - 11

தீபக் ஹூடா - 2

அன்ஷுல் கம்போஜ் -0

நூர் அகமது - 0

கலீல் அகமது - 0*

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அலைகள், கருத்துகள் பற்றிக் கவலையில்லை... மயூரி கிரிஷ்!

செதுக்கா சிற்பமே... குஷ்பூ யாதவ்!

அலைகளுக்கு இடையே அறிந்தேன் என்னை நான்... சிவாங்கி வர்மா!

ஆண்பாவம் பொல்லாதது ஓடிடி தேதி!

நவீன சீரியலின் முடிசூடா மன்னர் திருமுருகன்: வைரலாகும் விடியோ!

SCROLL FOR NEXT