முகப்பு
ஐபிஎல்

கொல்கத்தாவுக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

Updated On : 25 மே, 2025 at 1:40 PM
பாட் கம்மின்ஸ்
பகிர்:

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரில் தில்லியில் நடைபெறும் இன்றையப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடுகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, சன்ரைசர்ஸ் முதலில் பேட் செய்கிறது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பிளேயிங் லெவனில் மாற்றம் ஏதுமின்றி கடந்த போட்டியில் விளையாடிய அதே அணியுடன் களமிறங்குகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →