ஐபிஎல்-2020

ஒவ்வொரு ஐபிஎல் போட்டியின் லீக் சுற்றில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த அணிகள்

DIN

இந்த வருட ஐபிஎல் போட்டியின் லீக் சுற்று முடிவடைந்துள்ளது. மும்பை, தில்லி,  ஹைதராபாத், பெங்களூர் ஆகிய அணிகள் முதல் நான்கு இடங்களைப் பிடித்துள்ளன. 

ஐபிஎல் போட்டியின் கடைசி லீக் ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது. கடைசி அணியாக பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்ற ஹைதராபாத், கொல்கத்தாவை போட்டியிலிருந்து வெளியேற்றியது. 

இதுவரையிலான 13 ஐபிஎல் போட்டிகளின் லீக் சுற்று முடிவுகளில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த அணிகளின் பட்டியல்:

2008: ராஜஸ்தான், பஞ்சாப், சென்னை, தில்லி
2009: தில்லி, சென்னை, பெங்களூர், ஹைதராபாத்
2010: மும்பை, தில்லி, சென்னை, பெங்களூர்
2011: பெங்களூர், சென்னை, மும்பை, கொல்கத்தா
2012: தில்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை
2013: சென்னை, மும்பை, ராஜஸ்தான், ஹைதராபாத்
2014: பஞ்சாப், கொல்கத்தா, சென்னை, மும்பை
2015: சென்னை, மும்பை, பெங்களூர், ராஜஸ்தான்
2016: குஜராத், பெங்களூர், ஹைதராபாத், கொல்கத்தா
2017: மும்பை, புணே, ஹைதராபாத், கொல்கத்தா
2018: ஹைதராபாத், சென்னை, கொல்கத்தா, ராஜஸ்தான்
2019: மும்பை, சென்னை, தில்லி, ஹைதராபாத்
2020: மும்பை, தில்லி, ஹைதராபாத், பெங்களூர் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

SCROLL FOR NEXT