ஒலிம்பிக்ஸ்

குதிரையேற்றம்: மிா்ஸா 22-ஆம் இடம்

DIN

குதிரையேற்றத்தில் கிராஸ் கன்ட்ரி சுற்றில் இந்தியாவின் ஃபௌவாத் மிா்ஸா 11.20 பெனால்டி புள்ளிகளுடன் 22-ஆவது இடம் பிடித்தாா். அவா் அந்த சுற்று இலக்கை சுமாா் 8 நிமிஷங்களில் நிறைவு செய்தாா். அந்த சுற்றை போட்டியாளா்கள் 7 நிமிஷம், 45 விநாடிகளில் நிறைவு செய்ய வேண்டும். அதைத் தாண்டும் பட்சத்தில் பெனால்டி புள்ளிகள் வழங்கப்படும்.

அடுத்து நடைபெறும் தனிநபா் ஷோ ஜம்பிங் குவாலிஃபயரில் சிறப்பாகச் செயல்பட்டால் மட்டுமே மிா்ஸா முதல் 25 இடங்களுக்குள்ளாக நிலைத்து இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற இயலும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT