முகப்பு
ஒலிம்பிக்ஸ்

ஒலிம்பிக்: பாட்மிண்டனில் இந்திய ஆடவர் அணி வெற்றி

டோக்கியோ ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டியில் பங்கேற்ற இந்திய ஆடவர் இரட்டையர் அணி வெற்றி பெற்றுள்ளது.

Updated On : 27 ஜூலை, 2021 at 3:11 PM
பாட்மிண்டனில் இந்திய ஆடவர் அணி வெற்றி
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:16 AM

டோக்கியோ ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டியில் பங்கேற்ற இந்திய ஆடவர் இரட்டையர் அணி வெற்றி பெற்றுள்ளது.

ஒலிம்பிக்ஸ் பாட்மிண்டன் ஆடவர் இரட்டையர் ஏ பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் - சிராட் செட்டி ஜோடி பிரிட்டனின் லேன் பென் - வெண்டி சீன் ஜோடியை எதிர்கொண்டது.

இந்த போட்டியில் பிரிட்டன் ஜோடியை 21-17, 21-19 என்ற செட் கணக்கில் இந்திய ஜோடி வீழ்த்தியது. இதன்மூலம் ஏ பிரிவில் 3 போட்டியில் பங்கேற்ற இந்திய அணி 2-ல் வெற்றி பெற்றுள்ளது.

Advertisement

இருப்பினும், புள்ளிகள் அடிப்படையில் காலிறுதிக்கு தகுதிபெறும் வாய்ப்பை இந்திய அணி இழந்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.