பி.வி.சிந்து 
ஒலிம்பிக்ஸ்

ஒலிம்பிக்ஸ் பேட்மிண்டன்: இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றி

ஒலிம்பிக்ஸ் போட்டியின் மகளிர் பேட்மிண்டன் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றி பெற்றுள்ளார். 

DIN


டோக்கியோ: ஒலிம்பிக்ஸ் போட்டியின் மகளிர் பேட்மிண்டன் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றி பெற்றுள்ளார். 

மகளிர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஹாங்காங் வீராங்கனை யீ நகன் செயுங்கை 21-9, 21-6 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி காலியுறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அறச்சலூா் ஓடாநிலையில் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா

ஆடிப்பெருக்கு: பவானிசாகா் அணைப் பூங்காவில் குழந்தைகள், பெண்கள் கொண்டாட்டம்

பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு: ஒருவா் கைது

புதிய வாசககா்களை ஈா்த்துள்ள ஈரோடு புத்தகத் திருவிழா

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் முன்னாள் அமைச்சா்கள் வேலுமணி சுவாமி தரிசனம்.

SCROLL FOR NEXT