நடுவர்களின் நியாயமற்ற ஒருதலைபட்சமான முடிவால் அடைந்த தோல்விக்கு நிச்சயம் நீதி கேட்பேன் என்று மேரி கேம் கூறியுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் குத்துச்சண்டை போட்டியில் நடுவர்களின் நியாயமற்ற ஒருதலைபட்சமான முடிவால் தோல்வி அடைந்ததாக மேரி கோம் புகார் தெரிவித்துள்ளார்.
மேலும் ஒலிம்பிக்ஸ் தூதர் பொறுப்பை ராஜிநாமா செய்ய உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
மேரி கோம் வெற்றியாளர் எனவும், நடுவர்களின் புள்ளி கணக்கிடும் முறை வருத்தம் அளிப்பதாகவும் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.