அங்கிதா பகத், தீரஜ் பொம்மதேவரா  Brynn Anderson /AP
ஒலிம்பிக்ஸ்

பாரீஸ் ஒலிம்பிக்: அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்திய அணி!

பாரீஸ் ஒலிம்பிக்கில் வில்வித்தை கலப்பு அணியில் இந்திய அணி அரையிறுதிக்கு தேர்வாகியுள்ளது.

DIN

பாரீஸ் ஒலிம்பிக்கில் வில்வித்தை கலப்பு அணியில் இந்திய அணி அரையிறுதிக்கு தேர்வாகியுள்ளது.

வில்வித்தை கலப்பு அணியில் தீரஜ் பொம்மதேவரா/ அங்கிதா பகத் இணைமதியம் நடைபெற்ற 1/8 வெளியேறும் சுற்றில் வெற்றி பெற்று காலிருதிக்கு தகுதி பெற்றனர்.

இதுவரை இந்திய அணி 3 வெண்கலப் பதங்கங்களை வென்றுள்ளன.

தற்போது நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் தீரஜ் பொம்மதேவரா/ அங்கிதா பகத் ஸ்பெயின் வீரர்களை எதிர்கொண்டு 5-3 என ஸ்கோர் செய்து வெற்றி பெற்று அரையிறுதிக்கு தேர்வாகியுள்ளார்கள்.

இந்திய இணையிடம் தோற்ற ஸ்பெயின் வீரர், வீராங்கனை.

இன்று இரவு 7.01 மணிக்கு இத்தாலி அல்லது தென் கொரிய அணியுடன் பலப்பரீட்சையில் மோதுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா டிஎஸ்பி-யாக நியமனம்!

புகையிலை இல்லா சமுதாயம் உருவாக்க உறுதிமொழி ஏற்பு

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, புறநகரில் மழை!

வத்தலகுண்டு பகுதியில் நவ. 6-இல் மின் தடை

சிவகங்கை அருகே 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள்

SCROLL FOR NEXT