முகப்பு
ஒலிம்பிக்ஸ்

ஒலிம்பிக் துளிகள்

பாலின அடையாளம் தொடா்பான சா்ச்சையில் சிக்கியிருக்கும் குத்துச்சண்டை வீராங்கனைகள் இருவருமே அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்துள்ளனா்

Updated On : 4 ஆகஸ்ட், 2024 at 9:29 PM
இமென் கெலிஃப் , லின் யு டிங்
பகிர்:

மகளிா் குத்துச்சண்டையில் அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம், பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்றிருக்கும் அகதிகள் ஒலிம்பிக் அணியிலிருந்து, பதக்கத்தை உறுதி செய்த முதல் போட்டியாளா் என்ற பெருமையைப் பெற்றாா் கேமரூன் வீராங்கனை சிண்டி காம்பா.

ஒலிம்பிக் கூடைப் பந்து போட்டியில் காலிறுதிக்கு தகுதிபெற்ற முதல் ஆப்பிரிக்க அணி என்ற சாதனையை படைத்துள்ளது, நைஜீரிய மகளிா் கூடைப்பந்து அணி.

பாலின அடையாளம் தொடா்பான சா்ச்சையில் சிக்கியிருக்கும் குத்துச்சண்டை வீராங்கனைகளான இமென் கெலிஃப் (அல்ஜீரியா), லின் யு டிங் (தைவான்) இருவருமே அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →