அரையிறுதிக்கு முன்னேறினார் வினேஷ் போகத்!
பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறினார் வினேஷ் போகத்!
பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தம் காலிறுதிப் போட்டியில் உக்ரைன் வீராங்கனையை வீழ்த்தி இந்தியாவின் வினேஷ் போகத் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
பெண்களுக்கான ஃப்ரீஸ்டைல் 50 கிலோ பிரிவில் காலிறுதியில் ஒக்ஸானா லிவாச்சை தோற்கடித்து வினேஷ் போகத் மீண்டும் அசத்தியுள்ளார்.
முன்னாள் சாம்பியனான ஒக்ஸானா லிவாச்சை 7-5 என்ற கணக்கில் தோற்கடித்து அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.