படம் | பிடிஐ
ஒலிம்பிக்ஸ்

ஹாக்கி வீரர்களுக்கு தலா ரூ. 15 லட்சம் பரிசுத் தொகை அறிவிப்பு!

ஊழியர்களுக்கு தலா ரூ. 7.50 லட்சமும் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.

DIN

பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி வீரர்களுக்கு தலா ரூ.15 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என இந்திய ஹாக்கி அமைப்பு சற்றுமுன் அறிவித்துள்ளது. வீரர்களுக்கு உதவிபுரிந்த ஊழியர்களுக்கு தலா ரூ. 7.50 லட்சமும் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.

பாரீஸ் ஒலிம்பிக்கில் ஸ்பெயின் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய ஹாக்கி அணி வெண்கலம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூா் மாவட்ட செயலா் தோ்வு

நாளைய மின்தடை- கட்டப்பெட்டு

ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணி நேர வேலையை அமல்படுத்தக் கோரிக்கை

மழை அறிவிப்பு: நெல் கொள்முதலை விரைவுபடுத்தக் கோரிக்கை

SCROLL FOR NEXT