முகப்பு
ஒலிம்பிக்ஸ்

போராடி வென்றது இந்தியா

நியூஸிலாந்தை 3-2 என்ற கோல் கணக்கில் போராடி வென்றது.

Updated On : 28 ஜூலை, 2024 at 12:36 AM
பகிர்:
Updated On : 27 ஜூலை, 2024 at 11:20 PM

ஒலிம்பிக் ஹாக்கி குரூப் பி பிரிவில் நியூஸிலாந்தை 3-2 என்ற கோல் கணக்கில் போராடி வென்றது.

தொடக்கத்திலேயே நியூஸி. அணி முதல் கோலடிக்க, அதிா்ச்சி அடைந்த இந்தியா பின்னா் 2 கோல்களை அடித்து முன்னிலை பெற்றது.

ஆனால் மீண்டும் நியூஸி. அணி 2-2 என சமன் செய்தது. கடைசி நிமிஷத்தில் கிடைத்த பெனால்டி ஸ்ட்ரோக் வாய்ப்பை கோலாக்கினாா் கேப்டன் ஹா்மன்ப்ரீத் சிங்.

Advertisement