எகிறும் விலகல் பட்டியல்: ஐபிஎல் போட்டியிலிருந்து விலகினார் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்!
இந்த வருட ஐபிஎல் போட்டியிலிருந்து கொல்கத்தாவின் மிட்செல் ஸ்டார்க், சென்னை சூப்பர் கிங்ஸின் மிட்செல் சாண்ட்னர், கெதர் ஜாதவ், தில்லியின் ரபடா, பெங்களூரின் நாதன் கோல்டர்நைல்...
ஸ்பெஷல்எகிறும் விலகல் பட்டியல்: ஐபிஎல் போட்டியிலிருந்து விலகினார் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்!
இந்த வருட ஐபிஎல் போட்டியிலிருந்து கொல்கத்தாவின் மிட்செல் ஸ்டார்க், சென்னை சூப்பர் கிங்ஸின் மிட்செல் சாண்ட்னர், கெதர் ஜாதவ், தில்லியின் ரபடா, பெங்களூரின் நாதன் கோல்டர்நைல்...
இந்த வருட ஐபிஎல் போட்டியிலிருந்து ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் விலகியுள்ளார்.
காயம் காரணமாக அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். கம்மிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணியைச் சேர்ந்தவர். ஐபிஎல் ஏலத்தில் அவரை ரூ. 5.4 கோடிக்குத் தேர்வு செய்தது மும்பை அணி. சென்னைக்கு எதிரான முதல் ஆட்டத்தில் கம்மின்ஸ் இடம்பெறவில்லை. இந்நிலையில் இந்தத் தகவல் அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது.
இந்த வருட ஐபிஎல் போட்டியிலிருந்து கொல்கத்தாவின் மிட்செல் ஸ்டார்க், சென்னை சூப்பர் கிங்ஸின் மிட்செல் சாண்ட்னர், கெதர் ஜாதவ், தில்லியின் ரபடா, பெங்களூரின் நாதன் கோல்டர்நைல், மும்பையின் ஜேஸன் பெஹ்ரன்டாஃப், பேட் கம்மின்ஸ் ஆகிய வீரர்கள் காயம் காரணமாக விலகியுள்ளார்கள்.