முகப்பு
செய்திகள்

ஆசிய பசிபிக் சூப்பர் மிடில்வெயிட் போட்டி:  'சாம்பியன்' ஆனார் விஜேந்தர்சிங்!

புதுதில்லியில் சனியன்று இரவு நடைபெற்ற ஆசிய பசிபிக் சூப்பர் மிடில்வெயிட் சாம்பியன் ஷிப் பட்டத்தை இந்திய குத்துச் சண்டை வீரர் வீஜேந்தர் சிங் கைப்பற்றி சாதனை படைத்தார்.

Updated On : 25 ஜனவரி, 2024 at 6:36 AM
பகிர்:

புதுதில்லி: புதுதில்லியில் சனியன்று இரவு நடைபெற்ற ஆசிய பசிபிக் சூப்பர் மிடில்வெயிட் சாம்பியன் ஷிப் பட்டத்தை இந்திய குத்துச் சண்டை வீரர் வீஜேந்தர் சிங் கைப்பற்றி சாதனை படைத்தார்.

இந்தியாவின் முன்னணி குத்துச்சண்டை வீரர் விஜேந்தர்சிங். இவர் பங்கேற்ற ஆசிய பசிபிக் சூப்பர் மிடில்வெயிட் சாம்பியன் ஷிப் பட்டத்திற்கான போட்டி சனிக்கிழமை இரவு டெல்லியில் உள்ள தியாகராஜ் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் விஜேந்தர் சிங் தான்சானியா நாட்டைச் சேர்ந்த பிரான்ஸ் செகாவை எதிர் கொண்டார் . இந்த போட்டியில் மூன்றாவது சுற்றில் 'நாக் அவுட்' முறையில் பிரான்சிசை தோற்கடித்தார் விஜேந்தர் சிங்.

தொழில் முறைப் போட்டியில் தொடர்ந்து 7 போட்டிகளில் வென்றுள்ள விஜேந்தர் சிங் 8-வது வெற்றியாக இந்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →