கிரிக்கெட் வீரர் யுவ்ராஜ் சிங்குக்கும் லண்டனைச் சேர்ந்த நடிகை ஹசல் கீச்சுக்கும் சீக்கிய முறைப்படி இன்று திருமணம் நடைபெறவுள்ளது.
நேற்று, சண்டிகரில் முதல் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. டெஸ்ட் போட்டி, நான்கு நாளில் முடிவடைந்ததால், கோலி உள்ளிட்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். டிசம்பர் 2 அன்று ஹிந்து முறைப்படி கோவாவில் திருமணம் நடைபெறுகிறது. டிசம்பர் 7 அன்று டெல்லியில் பெரிய அளவில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.