செய்திகள்

ஆச்சரியம் ஏற்படுத்தும் பிசிசிஐயின் கனவு டெஸ்ட் அணி! 

DIN

இந்திய அணி 200-வது டெஸ்ட் போட்டியை விளையாடியுள்ளது. இதனையொட்டி கனவு டெஸ்ட் அணியைத் தேர்ந்தெடுக்க ரசிகர்களிடையே வாக்கெடுப்பு நடத்தியது பிசிசிஐ. அதன்படி, தேர்வான கனவு இந்திய அணி:

1. சுனில் கவாஸ்கர்
2. சேவாக்
3. டிராவிட்
4. சச்சின்
5. லஷ்மண்
6. கபில்தேவ்,
7. தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்)
8. அஸ்வின்
9. அனில் கும்ப்ளே
10. ஸ்ரீநாத்
11. ஜாகீர் கான்
12. யுவ்ராஜ் சிங்

வாக்குகள் அடிப்படையில் சச்சினை (73%) விடவும் டிராவிடுக்கு (96%) அதிக வாக்குகள் கிடைத்துள்ளன. தோனிக்கு 90% பேரும் கும்ப்ளேவுக்கு 92% ஆதரவு அளித்துள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT