செய்திகள்

பாலிவுட் நடிகையைத் திருமணம் செய்கிறார் கிரிக்கெட் வீரர் ஜாகீர் கான்! (படங்கள்)

30 வயது சகரிகா, ஷாருக் கான் நடித்த புகழ்பெற்ற படமான சக் தே இந்தியாவில் நடித்து கவனம் பெற்றவர்.

எழில்

பாலிவுட் நடிகை சகரிகா கட்கேவுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் வீரர் ஜாகீர் கான் அறிவித்துள்ளார்.

ட்விட்டரில் இதுபற்றி கூறியதாவது: மனைவியின் தேர்வை எள்ளி நகையாடாதீர்கள். அவற்றில் நீங்களும் ஒருவர். சகரிகாவுடன் நிச்சயமாகியுள்ளது என்று ட்வீட் செய்துள்ளார்.

30 வயது சகரிகா, ஷாருக் கான் நடித்த புகழ்பெற்ற படமான சக் தே இந்தியாவில் நடித்து கவனம் பெற்றவர். அந்தப் படத்தில் சகரிகா, இந்திய அணியின் துணை கேப்டனை காதல் செய்வதுபோல நடித்திருப்பார். நிஜ வாழ்க்கையிலும் அவர் கிரிக்கெட் வீரரைத் தேர்ந்தெடுத்துள்ளார். 

ஜாகீர் கான், தற்போது ஐபிஎல் போட்டியில் தில்லி அணிக்காக விளையாடிவருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்ல நாள் இன்று!

திருச்செந்தூரில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீா்

கிராவல் மண் திருடியவா் கைது

தொழிலாளியைத் தாக்கியதாக இருவா் மீது வழக்கு

கோயில் திருவிழா விவகாரம்: கிராம மக்கள் தா்னா

SCROLL FOR NEXT