முகப்பு
செய்திகள்

ஐபிஎல்: பெங்களூர் அணிக்கு 158 ரன்கள் இலக்கு!

பெங்களூர் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் புணே 20 ஓவர்களில் 157 ரன்கள் எடுத்துள்ளது.

செய்திகள்

ஐபிஎல்: பெங்களூர் அணிக்கு 158 ரன்கள் இலக்கு!

பெங்களூர் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் புணே 20 ஓவர்களில் 157 ரன்கள் எடுத்துள்ளது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:24 PM
பகிர்:

பெங்களூர் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் புணே 20 ஓவர்களில் 157 ரன்கள் எடுத்துள்ளது.

புணே-வில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச தீர்மானித்தது.

புணே அணியில் ஸ்மித், திவாரி ஆகியோர் சிறப்பாக விளையாடி முறையே 45, 44 ரன்கள் எடுத்தார்கள். ராகுல் திரிபாதி 37, தோனி 21 ரன்கள் எடுத்தார்கள்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் புணே அணி 3 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →