செய்திகள்

டெஸ்ட் தரவரிசை: ஜடேஜா தொடர்ந்து முதலிடம்!

எழில்

ஐசிசியின் டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் பந்துவீச்சாளர்களுக்கான பிரிவில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா முதலிடத்தில் நீடிக்கிறார்.

ஆனால் ஆல்ரவுண்டர்களுக்கான பிரிவில் அவரைப் பின்னுக்குத் தள்ளி வங்கதேசத்தின் ஷாகிப் அல் ஹசன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். ஜடேஜா இரண்டாம் இடத்தில் உள்ளார். 

பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இந்தியாவின் சேதேஷ்வர் புஜாரா 4-ஆவது இடத்திலும் கேப்டன் கோலி 5-ஆவது இடத்திலும் உள்ளார்கள். ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்திலும், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 2-ஆவது இடத்திலும் நியூசிலாந்து வீரர் வில்லியம்சன் மூன்றாவது இடத்திலும் உள்ளார்கள். ராகுல் 9வது இடத்துக்கும் ரஹானே 10-வது இடத்திலும் உள்ளார்கள்.

பந்துவீச்சாளர்கள் பட்டியலில், இந்தியாவின் மற்றொரு சுழற்பந்துவீச்சாளரான அஸ்வின் 3-ஆவது இடத்தில் நீடிக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பருவக்குடி, சிதம்பரபுரத்தில் நாளைவரை ஆதாா் சேவை சிறப்பு முகாம்கள்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

நாலுமாவடியில் பெண்களுக்கான இலவச கபடி பயிற்சி முகாம்: மே 9இல் தொடக்கம்

SCROLL FOR NEXT